பட்ஜெட் விலையில் புதிய POCO M2 PRO மொபைல் அறிமுகம்

0
Share

சியோமியின் துணை பிராண்டான போக்கோ நிறுவனம் தனது POCO X2 மாடலின் வரவேற்பை தொடர்ந்து  ஜூலை 7 ஆம் தேதி புதிய ஸ்மார்ட்போன் POCO M2 PRO என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் அனைவரும் எதிர்பார்க்கின்ற  அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அமைந்துள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.13,499/-.

சிறப்பம்சங்கள்:

மொபைல் அளவு / Product Dimension 165.75 x 76.68 x 8.80
பாடி டைப் / Body Type Glass
பின்பக்க கேமரா / Rear Camera 48MP (Wide) + 8MP (Ultra Wide) + 5MP (Macro) + 2MP (Depth) Rear Camera Setup, 48MP Ultra Clear Mode, Night Mode, AI Scene Detection, Ultra Wide Angle, Pro Mode, Portrait Mode, Panorama Mode,
செல்பி கேமரா / Front Selfie Camera 16-megapixel
டிஸ்ப்ளே / Display 6.67 FHD+ Full Screen Display,

Gorilla Glass 5 Protection,

1080 x 2400 pixels, 20:9 ratio (~395 ppi density)

120Hz Touch Polling for For Advanced Gaming

பிராசஸர் / Processor Qualcomm Snapdragon 720G processor

Qualcomm Adreno 618 GPU

OS Android v10.0 with MIUI 11 for Poco
ரேம் / Ram 4GB
உள்ளடக்க மெமரி / Internal Memory 64GB
விரிவாக்கக்கூடிய மெமரி Expandable Memory Upto 512 GB
பேட்டரி 5020 mAh battery and 33W Fast Charging
சிம் ஸ்லாட் / Sim Slot Dual SIM with dual standby (4G+4G)
USB PORT Type C
மைக்ரோஃபோன் / Microphone 3.5 mm
கலர் / Colour Out of the Blue, Green and Greener,

Two Shades of Black

வீடியோ ரெகார்டிங் / Video 4K video, 30 fps,  1080p, 30 fps, 720p, 30 fps,

Slow motion video, 720p, 240fps; 1080p, 240fps

எடை / Weight 209 g
சென்சார் / Sensor Face unlock, Fingerprint sensor,

Compass/ Magnetometer, Proximity sensor,

Accelerometer, Ambient light sensor,

Gyroscope

Connectivity, Wireless Bluetooth, Wi-Fi standards supported, 2G GSM,3G GSM / 4G LTE  / WCDMA

 

விலை விவரம் :

இந்த மொபைல் மூன்று வெர்சனில் கிடைக்கின்றது.

4GB RAM, 64GB Storage : ₹ Rs. 13,999.

6GB RAM, 64GB Storage : ₹ Rs. 14,999.

6GB RAM, 128GB Storage : ₹ Rs. 16,999.

இந்தியாவில் புதிய POCO M2 PRO ஸ்மார்ட்போன் விற்பனை ஃப்ளிப்கார்ட் (FLIPKART) தளத்தில் ஜூலை 14 ஆம் தேதி துவங்குகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here