அசத்தலான OnePlus Nord ஸ்மார்ட்போன் அறிமுகம்

0
Share

மொபைல் பிரியர்கள் அதிகம் எதிர்பார்த்த மீடியம்  பட்ஜெட் போனான OnePlus Nord அறிமுகம் ஆகியுள்ளது.  இந்த புதிய மொபைல் அனைத்து முக்கிய அம்சங்களையும்  கொண்டுள்ளதால்  நல்ல  வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய போனின் மூலம், ஸ்மார்ட்போன் உலகில்  ஒன்பிளஸ் நிறுவனம் தனக்கென ஒரு தனி இடத்தை கோலூன்றி உள்ளது.  இதற்குமுன் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் பயன்படுத்திய அனைத்து சிறப்பம்சங்களும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த OnePlus Nord போனில் 90 Hertz  டிஸ்பிளே , 6.44 Inch Fluid Amoled Display, பார்ப்பவர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்துகிறது. கூடுதலாக இதில் 5G Support உள்ளது. இதன் சிறப்பம்சங்களை விரிவாக பார்ப்போம்.

சிறப்பம்சங்கள்:

மொபைல் அளவு / Product Dimension Height: 158.3 mm ,

Width: 73.3 mm

Thickness: 8.2 mm

பின்பக்க கேமரா / Rear Camera Sony IMX586 Megapixels: 48,

Ultra wide 119° angle lens – Rear Megapixels: 8, Depth lens Megapixels: 5,

Macro lens Megapixels: 2,

Dual LED Flash,

Multi Autofocus (PDAF+CAF)

செல்பி கேமரா / Front Selfie Camera Sony IMX616 Megapixels: 32,

Autofocus: Fixed Focus,

4K video at 30/60 fps,

1080P video at 30/60 fps,

Time-Lapse

டிஸ்ப்ளே / Display 6.44 Fluid AMOLEDDisplay,

Resolution: 2400×1080 pixels 408ppi

Aspect Ratio: 20:9

Refresh Rate: 90 Hz

Gorilla Glass 5 Protection

பிராசஸர் / Processor CPU: Qualcomm® Snapdragon™ 765G 5G

mobile platform

GPU: Adreno 620

OS Oxygen OS based on Android™ 10
ரேம் / Ram RAM: 6GB/8GB/12GB LPDDR4X
உள்ளடக்க மெமரி / Internal Memory 64GB/128GB/256GB UFS2.1
பேட்டரி 4115 mAh (non-removable)and 30W Fast Charging
சிம் ஸ்லாட் / Sim Slot Dual nano-SIM slot
USB PORT USB 2.0, Type-C, support standard Type-C earphone
மைக்ரோஃபோன் / Microphone Type-C earphone
கலர் / Colour Blue Marble

Gray Onyx

வீடியோ ரெகார்டிங் / Video 1080P video at 30/60 fps, 4k 30 fps

Super slow motion: 1080P video

at 240 fps

Time-Lapse: 1080P 30 fps, 4k 30 fps

Video editor

சிறப்பம்சங்கள் / Features CINE aspect ratio video recording, UltraShot HDR, Nightscape, Super macro, Portrait, Pro mode, Panorama, AI scene detection, RAW image, Filters, Quick share
எடை / Weight 184g
சென்சார் / Sensor In-display fingerprint sensor

Accelerometer

Electronic compass

Gyroscope

Ambient light sensor

Proximity sensor

Sensor Core

Connectivity, Wireless LTE/LTE-A

GSM: GSM850, GSM900, GSM1800, GSM1900

WCDMA: B1, B2, B4, B5, B8, B9, B19

LTE-FDD: B1, 2, 3, 4, 5, 7, 8, 12, 17, 18, 19, 20, 26

LTE-TDD: B38, 39, 40, 41, 46

5G

Wi-Fi,  Bluetooth, NFC enabled, GPS

 

விலை விவரம் :

இந்த மொபைல் மூன்று வெர்சனில் கிடைக்கின்றது.

6GB RAM, 64GB Storage : ₹ Rs. 24,999.

8GB RAM, 128GB Storage : ₹ Rs. 27,999.

12GB RAM, 256GB Storage : ₹ Rs. 29,999.

இந்தியாவில் புதிய OnePlus Nord ஸ்மார்ட்போன் அமேசான் (AMAZON) தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here