நண்பர்கள் தின வாழ்த்து கவிதைகள்

0
Share

தனக்கென வாழாது
தன்னலம் பாராது..
தாயன்பு தான் தந்து
துன்பத்திலும் துணிவு கொடுத்து..
தனிமைக்கு தாள் போட்டு
தான் உண்டு என்பதை தலையில் கொட்டி..
நமக்கு தவறாது உணர்த்துவது தான் தோழமை!
…………………………

கடலினும் ஆழமானது!
கடவுளைக் காட்டிலும் புனிதமானது!
வேற்றுமைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது!
மற்ற உறவுகளைக் காட்டிலும் சற்று உரிமையானது !
உயிருக்கும் மேலானது! நட்பெனும் உறவானது!!!

…………………………

We laugh and cry together,
will be like no other.
Sometimes we may not be near, but we never leave each other.
Let’s taste the essence of life with friendship forever.
Happy friendship day!!

…………………………

An everlasting and emotional bond , that makes us strong.
Soul that helps us in need and makes us succeed.
More than love let’s all bow!
It’s friendship day.

– காயத்ரி நிமலன் , கோவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here