Home கவிதைகள்

கவிதைகள்

இறைவன் உன் வசமே!

மதங்கள் கண்டு வாழ்பவன் மனிதனல்ல மனிதம் கண்டு வாழ்பவனே மனிதன்.. படைத்த மனிதத்தில்தான்- என்றும் படைத்தவன் வாழ்கிறான்.. என் மதமே பெரியது என்பதைவிட்டு என் பிறப்பே அரிது என்பதை புரிந்துகொண்டால் என்றும் இறைவன் உன் வசமே.. .................................................................................. கல், மணல்களில் இல்லை ஆண்டவன் கட்டுப்பாடுள்ள இதயத்தில்...

நண்பர்கள் தின வாழ்த்து கவிதைகள்

தனக்கென வாழாது தன்னலம் பாராது.. தாயன்பு தான் தந்து துன்பத்திலும் துணிவு கொடுத்து.. தனிமைக்கு தாள் போட்டு தான் உண்டு என்பதை தலையில் கொட்டி.. நமக்கு தவறாது உணர்த்துவது தான் தோழமை! .............................. கடலினும் ஆழமானது! கடவுளைக் காட்டிலும் புனிதமானது! வேற்றுமைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது! மற்ற உறவுகளைக் காட்டிலும்...

தன்னம்பிக்கை கவிதைகள்

எண்ணங்களை திட்டமிடு எழுச்சியோடு செயல்படு.. செய்கின்ற வேலையை முறையோடு பயிற்சி செய் பயிற்சியுடன் முயற்சி செய்.. இகழ்ச்சியை புறந்தள்ளு இலக்கை நீ வெல்லு.. முயன்றுபார்.. நீ வைக்கும் முதல் காலடி அதுவே உன் வெற்றிக்கு முதல்படி! ............................................................................. தயங்கினால் நீயே தடைக்கல் ஆவாய்.. முயன்றால் நீயே முன் உதாரணம் ஆவாய்.. உன்னால் முடியும் உன்னை நம்பு.. உழைக்கும்...

காதல் கவிதைகள் – பகுதி 1

காதல் கவிதைகள் பகுதி 1 என் காதலே! பிரம்மன் படைப்பில் வந்த பிரியமுள்ள என் சகியே.. என்னைப் புரியாமல் பிரிந்து விட்டாயே - ஏன் பிரிந்து வாழ்வது தான் உண்மை காதல் என்பதாலா..? இணைந்தபின் வாழ்வதல்ல காதல்.. பிரிந்த பின்னும் நினைத்து வாழ்வதே உண்மையான காதல்! ................................................ என் ஆருயிரே ! அசைந்தாடும் தென்றலாய் ஆடிவரும்...

கொரோனா விழிப்புணர்வு கவிதைகள்

கொரோனா விழிப்புணர்வு கவிதைகள்  கடவுள் கண்டோம் ! மருந்து ஏதும் இல்லை என்ற மமதையில் திரியாதே ! மடியும் வரை மக்களைக் காக்க மருத்துவர்கள் உண்டு மறவாதே ! கடுமையான கட்டுப்பாடுகளைத் தாண்டி கரம் பற்றிக் கொள்ள நினைக்காதே ! கடுகளவும் கண்ணிமைக்காமல் காவல் காக்க...

உலக சுற்றுச்சூழல் தினம் சிறப்பு கவிதை

WORLD ENVIRONMENT DAY உலக சுற்றுச்சூழல் தினம் சிறப்பு கவிதை வனம் அழித்து, வளம் கொள்ளை அடித்து, ஆழ்துளையில் ஆற்று நீரை உறிஞ்சி, ஓசோனை கெடுத்து, மெய்ஞானம் கொன்று, விஞ்ஞானம் தின்பவனே! உன் ஞானத்தில் வரும் தலைமுறை அழிவது புரியவில்லையா? சுயசிந்தனை மாற்றமே சுற்றுப்புறத்தை தூய்மையாக்கும்.. சுற்றுப்புற சூழல் தான் பூமியை வளமாக்கும்.. வளமுள்ள...

மகளிர் தின வாழ்த்து கவிதை

மகளாய் மகுடம் தரித்து மருமகளாய் மறுவீடு புகுந்து மனைவியாய் மன்னவன் கை கோர்த்து மசக்கையாகி மறுபிறவி எடுத்து மழலை மொழியில் மகிழ்ச்சி கண்டு மங்காத அறிவொளியும் தந்து மருமகனுக்கோ, மருமகளுக்கோ மற்றும் ஒரு தாயாகி மனைக்காத்து, மற்றவர் நலம் காத்து மனம் தளராது மடியும் வரை மற்றவர்களின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS