Samsung Galaxy Fold 2

0
Share

அமெரிக்காவில் நடைபெற்ற சாம்சங் டெவலப்பர் மாநாட்டில் சதுரமாக மடக்கி பயன்படுத்தும் புதிய செல்போனை மாடல் டிசைனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.ஆப்பிள், ஹவாய், மற்றும் இதர நிறுவனங்களின் தொழில் போட்டிகளை சமாளிக்க 5ஜி சேவையுடைய செல்போன்கள் மற்றும் மடக்கும் செல்போன் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்ய சாம்சங் நிறுவனம் தயாராகி வருகிறது.அதற்கு ஏற்ப அகலமான செல்போனை நேர் பாதியாக மடக்கி, அதனை மேலும் சதுரமாக மடக்கும் வசதியுடன் செல்போன் உருவாக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here