SAMSUNG GALAXY A21s

0
Share

சாம்சங் நிறூவனத்தின் புது வெளியீடு

கேலக்ஸி A21s  ஸ்மார்ட்போன்

SAMSUNG GALAXY A21s

சாம்சங் கேலக்ஸி A21s ஸ்மார்ட்போன் லண்டனில் மே 2020 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த போன் இன்ஃபினிட்டி ஓ டிஸ்ப்ளே, குவாட் கேமரா மற்றும் 5,000 mAh பேட்டரியுடன் வருகிறது. இதன்  ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,500 ஆகும்.  இந்த போன் கருப்பு, வெள்ளை மற்றும் நீலம்  ஆகிய மூன்று வண்ணங்களில் வருகின்றது. விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.  இதன் சிறப்பம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here