REALME நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி அறிமுகம்

0
Share

சமீப காலமாக ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அதற்கு ஏற்ப பல முன்னணி நிறுவனங்கள் புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்துகின்றன. அந்த வரிசையில் பிரபலமான ரியல்மி நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

ரியல்மி ஸ்மார்ட் டிவியின் சிறப்பம்சங்கள் / REAL ME SMART TV FEATURES:

• 32-இன்ச், 43-இன்ச் அளவுகளில் இந்த டிவி வெளிவந்துள்ளது. 32-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.12,999 யும், 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.12,999 யும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
• Full HD 1920 x 1080 Pixels, 400 நீட்ஸ் பிரைட்னஸ் உடன் வருவதால் வெளிச்சத்திலும் துல்லியமாக தெரியும். 178° கோணத்திலும் பார்க்க வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த அம்சங்கள் தியேட்டரில் பார்ப்பது போன்ற உணர்வை கொடுக்கும்.
• இந்த டிவிகள் குரோமா பூஸ்ட் டெக்னாலஜியுடன், MediaTek quad-core processor உடன் இயங்குகிறது. ARM Cortex A53 CPU ஆதரவும் உள்ளது.
• வாடிக்கையாளர்களை கவரும் விதமாக Bezel-less டிசைன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 8.7mm விட குறைவாக இருக்கிறது.
• ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் 1GB RAM மற்றும் 8GB உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது.


• ஆடியோவைப் பொறுத்தவரை இது DOLBY ஆடியோவுடன் 24W Quad Stereo ஸ்பீக்கர்களுடன் வெளிவந்துள்ளது.
• ஆடியோவின் தரத்தை கூட்டுவதற்காக இரண்டு ஆல்-ரேஞ்ச் ஸ்பீக்கர்களும், இரண்டு ட்வீட்டர்களும் கொண்டுள்ளது. மேலும் சரௌண்ட் சவுண்ட் அம்சம் உள்ளதால் துல்லியமான ஒலியை கேட்க முடியும்.
• இந்த புதிய ரியல்மி டிவிகள் ஆல் இன் ஒன் ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது. இது Netflix, Amazon Prime Video மற்றும் Youtube-ற்கான வெவ்வேறு பிரத்யேக பட்டன் உடன் வருகிறது.
• புதிய ரியல்மி ரியல்மி ஸ்மார்ட் டிவிகள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது. மேலும் Google Play Store மூலம் 5000 ற்கும் மேற்பட்ட பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்.
• இணைப்பு விருப்பங்களைப் பொறுத்தவரை, ரியல்மி டிவிகள் மூன்று HDMI போர்ட்கள், 2 USB போர்ட்கள், ஆடியோ அவுட்புட் , மற்றும் ஈதர்நெட் போர்டுடன் வருகிறது.
• GOOGLE ASSISTANT மற்றும் CHROMCAST BUILD IN வசதி கொண்டதால் எளிமையாக உங்கள் மொபைல் மற்றும் இதர சாதனங்களை இணைத%E